gnanasara thero warrant issued again today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக இன்றும் பிடியாணை..!

  • Sep 30, 2026 - 02:54 PM
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30.09.2026) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

jafna university exhibition on international translation day | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி..!

  • Sep 30, 2026 - 11:14 AM
  • 0 Comments

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த மொழிபெயர்ப்புக் கண்காட்சி இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார். அதேவேளை இன்றைய தினம் வருடாந்த மொழிபெயர்ப்பு சஞ்சிகை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் மொழிபெயர்ப்புக் கற்கைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கு நாளைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு […]

national award for sanganai divisional secretariat student ambassador project | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாணவ தூதுவர் செயற்திட்டத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது..!

  • Sep 30, 2026 - 10:44 AM
  • 0 Comments

மாணவ தூதுவர் செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய சிறந்த பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதை சங்கானை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாணவ தூதுவர் செயற்திட்டத்தின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவ தூதுவர் – தேசிய மாநாட்டில், சங்கானை பிரதேச செயலகதிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை மாணவ தூதுவர் செயற்திட்டத்திற்கான சிறந்த வளவாளர் விருதும், குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கான […]

ranils case resumes today | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..!

  • Sep 30, 2026 - 10:15 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30.09.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்படவுள்ளது. அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இதற்கமைய, […]

e0ae95e0aeb2e0af88e0ae95e0aeb3e0af8d e0ae9ae0aeaee0af82e0ae95e0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0ae87e0aea3e0af88e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கலைகள் சமூகங்களை இணைக்கும் பாலமாகப் இருக்க வேண்டும்..!

  • Sep 30, 2026 - 10:01 AM
  • 0 Comments

கலை மற்றும் பண்பாட்டை சமூகங்களை இணைக்கும் பாலமாகப் பயன்படுத்தி, அனைத்து மக்களையும் ஒரே தேசிய நோக்கத்தின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த […]

revive endangered traditional arts | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அருகிவரும் பாரம்பரிய கலைகளை மீட்போம்..!

  • Sep 30, 2026 - 09:55 AM
  • 0 Comments

ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியவாறு அதனை வளர்த்துக் கொள்வதற்கு பண்பாட்டு விழாக்கள் பெரிதும் உதவுகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டு விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வு இளையோரை கலைத்துறைக்கு ஊக்குவிப்பதையும், கலைகளுக்காக மூத்த தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிப்பதையும் நோக்கமாகக் […]

proficiency in official languages can lead to better job opportunities | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரச கருமமொழிகளில் தேர்ச்சி பெற்றால் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற முடியும்..!

  • Sep 30, 2026 - 09:52 AM
  • 0 Comments

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி பெறுவதன் மூலம், எமது ஆளுமையையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதுடன், நாடளாவிய ரீதியில் சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சூர்ய நிறுவகத்தின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழியாகச் சிங்களம் கற்கும் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சுதுமலையில் உள்ள […]

thunderstorms expected across country from october 1 2026 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாளை (01.10.2026) முதல் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை..!

  • Sep 30, 2026 - 09:46 AM
  • 0 Comments

நாளை (01.10.2026) முதல் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் […]

businessman arrested with ice drugs worth 8 crore | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

8 கோடி பெறுமதியான ஜஸ் போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது..!

  • Sep 30, 2026 - 09:44 AM
  • 0 Comments

8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது. அவர் ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருளுடன் கட்டாரின் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானத்தின் மூலம் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் […]

sangaththanai airstrike victims memorial | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சங்கத்தானையில் விமானக் குண்டுத் தாக்குதலில் பலியான 20உறவுகளின் நினைவேந்தல்..!

  • Sep 30, 2026 - 09:42 AM
  • 0 Comments

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த 28.09.1993 அன்று இலங்கை விமானப்படையின் தாக்குதலில் பலியான 20பொதுமக்களுடைய 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 28.09.2026 திங்கட்கிழமை பிற்பகல் சங்கத்தானையில் அமைந்துள்ள அவர்களுடைய நினைவாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது சாரதா சனசமூக முன்றலில் இருந்து தீப ஒளியுடன் நினைவாலயத்தை வந்தடைந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்,பிள்ளைகள்,சகோதரர்கள்,உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 1993ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இலங்கை விமானப்படை சங்கத்தானைப் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊