e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaae0af8ae0aea4e0af81e0aea4e0af8d e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d | Pathivu News உலகம்

கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் கோரிக்கை

  • Dec 13, 2024 - 07:28 PM
  • 0 Comments

கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் நியமிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். கனடியர்கள் தங்களது தெரிவினை மேற்கொள்ளக்கூடிய ஒர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் இதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்கொட் மோ மேலும் தெரிவித்துள்ளார்.

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d 213 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae95e0af87 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 213 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

  • Dec 12, 2024 - 10:42 AM
  • 0 Comments

காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் 213 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள கஞ்சாவுடன ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்  

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaee0aea9e0aebfe0aea4 e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மிகவும் அக்கறையுடன் செயலாற்றுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

  • Dec 8, 2024 - 07:27 AM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aea9e0af8d e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81e0aea4e0af8d e0aea4e0aebfe0ae9a | Pathivu News செய்திகள்

இலங்கையின் கிழக்குத் திசையில் தளம்பல் நிலை உருவாகுவாகின்றது- வானிலை அதிகாரி

  • Dec 7, 2024 - 09:25 AM
  • 0 Comments

எதிர்வரும் தினங்களில் கிழக்கு திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலையானது கால நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் இது பற்றி அவர் மேலும் கூறுகையில், அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81e0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • Dec 6, 2024 - 10:21 PM
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

e0ae9ae0af86e0aea9e0af8de0aea9e0af88 e0ae89e0aeb3e0af8de0aeaae0ae9f 9 e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0ae99e0af8de0ae95e0aeb3 | Pathivu News இந்தியா செய்திகள்

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

  • Dec 2, 2024 - 09:36 AM
  • 0 Comments

கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சில மாவட்டங்களில் நேற்றிரவு வரை மழை நீடித்தது. தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய […]

e0aea8e0aebfe0aeafe0af82e0ae9ae0aebfe0aeb2e0aebee0aea8e0af8de0aea4e0af81 e0ae85e0aea3e0aebfe0aeafe0af88 e0ae87e0ae99e0af8de0ae95e0aebf | Pathivu News விளையாட்டு

நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Dec 1, 2024 - 12:49 PM
  • 0 Comments

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ஓட்டங்களை அதிவேகமாக துரத்தி அடித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 499 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹாரி புரூக் 171 ஓட்டங்கள எடுத்தார். பின்னர் 151 […]

e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af80e0aea4e0aebee0aea9 e0aeb5e0aea9e0af8de0aeaee0af81e0aeb1e0af88 e0ae85e0aea4 | Pathivu News இந்தியா செய்திகள்

பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது- கனிமொழி கவலை.

  • Nov 26, 2024 - 01:52 AM
  • 0 Comments

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினாட கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை […]

e0aeb5e0aebfe0ae9ae0aeb0e0af8d e0ae9fe0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0af8de0aea4e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0ae9ae0aeb0 | Pathivu News செய்திகள்

விசர் டாக்குத்தரின் விசர் வேலை

  • Nov 25, 2024 - 11:12 AM
  • 0 Comments

சர்ச்சைக்குரிய வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் அவருடன் கதைக்கவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae9ae0aebfe0aeb1e0af88e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb2e0af88 e0ae95e0af88e0aea4e0aebf | Pathivu News செய்திகள்

வவுனியா சிறைச்சாலை கைதி தற்கொலை

  • Nov 24, 2024 - 03:04 PM
  • 0 Comments

வவுனியா சிறைசாலையில் விளக்கமறியல் இருந்த 57 வயது முதியவர் தவறான முடிவெடுத்து நேற்று (23) இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர் அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp