e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeafe0aebfe0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0ae95e0aebfe0aeb4e0af8de0ae9ae0af8de0ae9a | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Mar 25, 2026 - 11:18 AM
  • 0 Comments

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (24.03.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பதற்றங்களால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டார். அத்துடன் 2026 யால பருவத்தில் சுமார் […]

e0ae9ae0ae9fe0af81e0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeb5e0af80e0aeb4e0af8de0ae9ae0af8de0ae9ae0aebf e0ae85e0ae9fe0af88e0aea8e0af8de0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ள மசகு எண்ணெய்..!

  • Mar 25, 2026 - 11:11 AM
  • 0 Comments

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.27 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளதாகவும், இது 4.42 சதவீத வீழ்ச்சி எனவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98.84 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 5.41 சதவீத வீழ்ச்சியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 119.88 […]

e0aeb5e0aeb2e0af81e0ae9ae0ae95e0af8de0aea4e0aebf e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae95e0af81e0aeaee0aebee0aeb0 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

e0aea4e0aeb1e0af8de0aeaae0af8be0aea4e0af88e0af88 e0aea8e0aebee0aea3e0aeaf e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்போதைை நாணய கொள்கையில் மாற்றமில்லை..!

  • Mar 25, 2026 - 11:04 AM
  • 0 Comments

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24.03.2026) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) தற்போதைய மட்டமான 7.75% என்ற அளவில் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

e0ae86e0aeb2e0af88e0aeafe0ae9fe0aebfe0aeb5e0af87e0aeaee0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0ae87e0ae9fe0aeaee0af8de0aeaae0af86e0aeb1e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

  • Mar 25, 2026 - 09:46 AM
  • 0 Comments

ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் தனியார் கல்வி. நிலையங்களின் உரிமையாளர்களை இணைத்து மாணவர்களின் சிகையலங்காரம் மற்றும் தனியார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசசபை கூட்ட மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (24.03.2026) இடம்பெற்றிருந்தது. ஆலையடிவேம்பு பிரதேசசபைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகையலங்காரம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]

e0aea4e0aebfe0ae9fe0af80e0aeb0e0af8d e0ae87e0ae9fe0aeaee0aebee0aeb1e0af8de0aeb1e0aeaee0af8d e0ae9ae0af86e0aeafe0af8de0aeafe0aeaae0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திடீர் இடமாற்றம் செய்யப்பட்ட மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி..!

  • Mar 24, 2026 - 12:36 PM
  • 0 Comments

மேல் மாகாண வடக்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொலிஸ் வைத்திய சேவைப் பிரிவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

e0ae9ae0af86e0aeafe0aeb2e0aebee0aeb3e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0aeb2e0aea8e0af8de0aea4e0af81e0aeb0e0af88 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செயலாளர்களுடன் கலந்துரையாடிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்..!

  • Mar 24, 2026 - 12:26 PM
  • 0 Comments

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.03.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து […]

e0aeb5e0aeb2e0aebf e0aea4e0af86e0aeb1e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0aeaae0aebfe0aeb0e0aeaee0aebee0aea3e0af8de0ae9f e0ae89e0aeb3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலி தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி..!

  • Mar 24, 2026 - 12:20 PM
  • 0 Comments

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு […]

e0ae89e0aea4e0af88e0aeaae0aea8e0af8de0aea4e0aebee0ae9fe0af8de0ae9fe0ae9ae0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0aeaae0af8de0aeaa | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீதரன் எம்.பி…!

  • Mar 24, 2026 - 10:43 AM
  • 0 Comments

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]

e0ae9ae0af81e0ae95e0aebee0aea4e0aebee0aeb0 e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aebfe0aeaf | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார் DR பசுபதி அச்சுதன்..!

  • Mar 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்றைய தினம் திங்கட்கிழமை( 23.03.2026)வைத்தியர் பசுபதி அச்சுதன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp