சொந்த காசில் சூனியம் வைத்த அதிபருக்கு விளக்கமறியல்
உழவு இயந்திரம் மாணவர்களை ஏற்றிவிட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் […]









