e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0ae89e0aeb1 | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

  • Dec 23, 2024 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன இலஞ்சம் வாங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

e0aeaae0ae9fe0af8de0ae9fe0aebfe0aea9e0aebfe0aea4e0af8d e0aea4e0af81e0aeafe0aeb0e0aebfe0aeb2e0af8d e0aea8e0af88e0ae9ce0af80e0aeb0e0aebf | Pathivu News உலகம்

பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

  • Dec 23, 2024 - 01:16 PM
  • 0 Comments

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் […]

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae92e0aeb0e0af81 e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

e0ae86e0aeaae0af8de0ae95e0aea9e0af88 e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae89e0aeb2e0af81e0ae95e0af8d | Pathivu News உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • Dec 22, 2024 - 09:56 AM
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

e0aeaee0af8ae0aea4e0af8de0aea4 e0ae89e0aeb3e0af8de0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81 e0ae89e0aeb1e0af8de0aeaae0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News செய்திகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது

  • Dec 22, 2024 - 09:42 AM
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7மூ என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில் துறைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இதற்கிடையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு முறையே இரண்டாவது […]

e0aea8e0aebfe0aea4e0aebf e0ae92e0aeaae0af8de0aeaae0aea8e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af88 e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4 | Pathivu News செய்திகள்

நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

  • Dec 21, 2024 - 09:03 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடி . சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜுலி கோசெக் தெரிவித்துள்ளார் இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றக்குழு அதற்கான அனுமதியை வழங்கியவுடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் பல்வேறு வரி […]

e0aeaee0af81e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeb5e0aebee0aeafe0af8de0ae95e0af8de0ae95e0aebee0aeb2e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0aebe | Pathivu News உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும் – துரைராசா ரவிகரன்

  • Dec 19, 2024 - 02:19 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் […]

e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0ae95e0af8be0aeaae0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0af8de0aeb3 | Pathivu News கனடா செய்திகள்

மக்களின் கோபத்துக்குள்ளான கனடா பிரதமர்!

  • Dec 19, 2024 - 02:11 AM
  • 0 Comments

நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரான போது, நாடே அவரைக் கொண்டாடியது. ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை […]

e0ae95e0aeb2e0af8de0aeb2e0aebee0aea8e0aebfe0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae95e0aeb2e0aebee0aea8e0aebfe0aea4e0aebf e0ae8ee0aea9e0af8d | Pathivu News செய்திகள்

கல்லாநிதிகள் கலாநிதி என்டதால புதிய சபாநாயகரானார் ஜகத் விக்கிரமரத்ன

  • Dec 17, 2024 - 11:35 AM
  • 0 Comments

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரதன ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார் பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழிமொழிந்தார்  

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea8e0ae9fe0af88e0aeaae0af86e0aeb1e0af8de0aeb1 e0ae8ae0ae9fe0ae95e0aeb5e0aebfe0aeafe0aeb2e0aebe | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை.

  • Dec 10, 2024 - 02:26 AM
  • 0 Comments

  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறித்த பயிற்சிநெறியில் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுமார் முப்பது வரையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழ் குறித்த பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது.   இதையும் படியுங்கள்>திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் குறித்த பயிற்சிப்பட்டறையில் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp