உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • Nov 19, 2024 - 09:16 AM
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்- வி.எஸ்.சிவகரன்.

  • Nov 16, 2024 - 10:18 AM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆடசியாளர்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சிங்கள பேரினவாதம் அவ்வாறு செயற்படுகின்ற Nபுhது தமிழர் தரப்பு பிரிந்து நின்று அதனை […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

செய்திகள்

தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

  • Nov 15, 2024 - 01:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை அதிகாரத்தை கைபப்பற்றியுள்ளது இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தற்போது 68 இலட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி ஆகின்னறது.31 ஆசனங்களை அது கைப்பற்றியுள்ளது தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது

செய்திகள்

தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜதுரை ஹஷான்

  • Nov 13, 2024 - 04:51 PM
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் 1;3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும் பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள் பொது இடங்களில்  சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுங்கள். தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் பொலிஸ்மா அதிபரும் […]

உள்ளூர் செய்திகள்

ஜேவிபி அரசாங்கம் பாராளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெறாது- செல்வம் அடைக்கலநாதன்.

  • Nov 12, 2024 - 01:56 AM
  • 0 Comments

நேற்று திங்கட்கிழமை செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை அதனால் தற்போது பஸ் சென்று விட்டது இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பஸ் ஓடும் என்று […]

உள்ளூர் செய்திகள்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளது- பொ. ஐங்கரநேசன்.

  • Nov 12, 2024 - 12:20 AM
  • 0 Comments

நடைபெறவுள்ள பொது தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி தேர்தல் மேடைகளில் தற்போது முழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் […]

செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்- ஜனாதிபதி

  • Nov 10, 2024 - 02:11 PM
  • 0 Comments

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலை வழக்குகள் துர்சி தட்டி எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ் ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட ஆகியோரை கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பிரச்சார பேரணில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் என தெரிவித்துள்ளார்.

செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

செய்திகள்

இலக்கத் தகடற்ற மற்றுமொரு சொகுசு வாகனத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

  • Nov 9, 2024 - 12:34 PM
  • 0 Comments

நீர்கொழும்பில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவ்ல கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த பகுதியை புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடிய போது சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது . வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் குறித்த சொகுசு வாகனத்தை தனக்கு அனுப்பி வைத்ததாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வானம் தொடர்பில் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp