செய்திகள்

நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது

  • Dec 7, 2024 - 06:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. குறித்த சம்பவங்கள் […]

உள்ளூர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்குகளால் தப்பி பிழைத்த ரெலோவின் கலந்துரையாடல்!

  • Dec 7, 2024 - 02:00 PM
  • 0 Comments

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துக்கொள்வதாக தெரியவருகின்றது அத்துடன் ரணில் ஆதரவு அணி வினோநோகராதலிங்கமும் கலந்துக்கொண்டுள்ளாராம் டெலோவின் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத ;தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்இடம்பெற்றுவருகின்றது. ரெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் […]

உள்ளூர் செய்திகள்

மாவீரர்களை மாவீரர்கள் என பாராளுமன்றத்தில் சொல்லப்பயந்த எம்.பி.

  • Dec 7, 2024 - 12:57 PM
  • 0 Comments

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என மேதகுவிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்கே? மாவீரர்களை இறந்தவர்கள் என விழித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எங்கே? ஆனால் இருவரும் வைத்தியர்களே.   இதையும் படியுங்கள்>நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது https://www.youtube.com/watch?v=I9vE6Q6IR08

செய்திகள்

ஊடக்துறை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை -ஜனாதிபதி

  • Dec 6, 2024 - 04:10 PM
  • 0 Comments

அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி அரசின் பங்குதாரர்களாக கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு […]

செய்திகள்

சிறுமி கொலை சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் கைது

  • Dec 6, 2024 - 01:20 PM
  • 0 Comments

14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை கட்டுமான வேலை நடைப்பெற்று வந்த கழிவறை குழியில் வீசிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் இந்த கொடூர சம்பவம் நடைப்பெற்றுள்ளது கடந்த 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 14 வயது சிறுமி காணாமல் போனதன் பின்னிணியில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் […]

செய்திகள்

10 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுகிறேன்;- ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

  • Dec 5, 2024 - 07:07 PM
  • 0 Comments

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் […]

செய்திகள்

நாட்டில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

  • Dec 5, 2024 - 06:25 PM
  • 0 Comments

புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்துளளார் நாட்டுக்கு உகந்த முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தையும் இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கைய முதலீட்டுச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை போலவே நாட்டுக்குள் நிதி ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அது […]

செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளது- அரசாங்கம்

  • Dec 5, 2024 - 02:33 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். ‘அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திருத்தங்களின் விடயங்களை […]

செய்திகள்

அரசாங்கத்தின் இடைக்கால நிதிப்பங்கீடாக 9 இலட்சத்து 60 கோடியே 500 கோடி ரூபா ஒதுக்கீடு

  • Dec 5, 2024 - 08:42 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான ஒதுக்கீடாக 9,60,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20 ஆயிரத்து 801 கோடியே 95 இலட்சத்து 75000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக 16199 கோடியே 99,98000 ரூபாவும் கல்வி,உயர்கல்வி அமைச்சுக்காக 9200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று புத்தசாசன […]

செய்திகள்

அநுர அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

  • Dec 4, 2024 - 07:20 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று (03) காலை 9.30 மணி ஆரம்பமாகி மாலை 5.30 மணி வரையும், நடைப்பறெ;று இன்று ம (04) காலை 9.30 மணிக்கு மீள ஆரம்பமாகி ; மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதம் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp