e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0ae89e0aeb1 | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

  • Dec 23, 2024 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன இலஞ்சம் வாங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

e0aeaee0aebee0aeb5e0af88 e0ae9ae0af87e0aea9e0aebee0aea4e0aebfe0aeb0e0aebee0ae9ce0aebe e0aeaee0af81e0aeb1e0af8de0aea4e0aebfe0ae95e0aea4 | Pathivu News உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • Dec 22, 2024 - 09:30 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

e0ae90 e0ae8ee0aeaee0af8d e0ae8ee0aeaae0af8d e0ae90 e0aeb5e0aebfe0ae9fe0af8de0ae9fe0aebee0aeb2e0af8d e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95 | Pathivu News செய்திகள்

ஐ.எம்.எப். ஐ விட்டால் இலங்கைக்கு வேறுவழியில்லை-ரணில்

  • Dec 20, 2024 - 10:07 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது ஒரு பிரச்சனை இல்லை. பொதுவாக, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுவதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து […]

e0aeb5e0af86e0aeb3e0aebfe0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d e0aeaae0ae9fe0ae95e0af81 103 e0aeaae0af87e0aeb0e0af81e0ae9f | Pathivu News செய்திகள்

வெளிநாட்டுப் படகு 103 பேருடன் முள்ளிவாய்க்கால் கடலில் கரையொதுங்கியுள்ளது

  • Dec 19, 2024 - 01:20 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கியுள்ளது கரையொதுங்கிய படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளனர் அவர்களை மீட்டு கரைக்கு முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர் படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0aebee0aea4e0aebee0aeb0 e0aea8e0af86e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0ae9fe0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News செய்திகள்

பொருளாதார நெருக்கடியின் பின் வாகனங்கள் இறக்குமதி

  • Dec 19, 2024 - 01:11 PM
  • 0 Comments

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர், தடைகள் தளர்த்தப்பட்டு முதல் தொகுதி வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா தனியார் நிறுவனம் இதுவரை பஸ்கள் மற்றும் வேன்கள் உட்பட 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதேவேளை, எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து வாகன இறக்குமதி தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படுமா என பலரும் […]

e0ae8ee0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8de0ae9f e0ae9ce0aea9e0aebee0aeb8e0aebee0ae95e0af8de0ae95e0aeb3e0aebf | Pathivu News செய்திகள்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிஸாட் பதியுதீன்; கோரிக்கை

  • Dec 19, 2024 - 12:33 PM
  • 0 Comments

கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை. ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • Dec 19, 2024 - 02:48 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]

e0aeaee0af81e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeb5e0aebee0aeafe0af8de0ae95e0af8de0ae95e0aebee0aeb2e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0aebe | Pathivu News உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும் – துரைராசா ரவிகரன்

  • Dec 19, 2024 - 02:19 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் […]

e0ae9ae0aebee0aeb5e0ae95e0ae9ae0af8de0ae9ae0af87e0aeb0e0aebf e0ae9ae0af86e0aeafe0aeb2e0aebee0aeb3e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர்

சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு

  • Dec 18, 2024 - 09:07 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி செயலாளருக்கு சாவகச்சேரியைப்பற்றி என்ன தெரியும் என சாவகச்சேரி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? சாவகச்சேரி நகரசபை செய்லாளர் வர்த்தக நிலையங்களை திறந்த கேள்வி பத்திரம் விடுத்து ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வர்த்தக கட்டிடங்களை கொடுத்தமை தொடர்பிலேயே ஈரண்பாடு எழுந்துள்ளது

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebf e0aea4e0aea9e0af8de0aea9e0aebfe0ae9ae0af8de0ae9a | Pathivu News செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

  • Dec 15, 2024 - 10:52 PM
  • 0 Comments

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்தனர். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக மற்ற […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp