உலகம் செய்திகள்

தென்கொரியாவுக்கும் நோர்வேக்கும் இலவச விசாவை சீனா அறிவித்தது.

  • Nov 2, 2024 - 12:39 PM
  • 0 Comments

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க கடவுச்சீட்டு விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன நோக்கத்திற்கு பயணிகள் செல்கின்றார்களோ அதற்கேற்ப விசா வழங்கப்படும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சுற்றுலாவுக்கு வரும் 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் இதேபோல் சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. தென்கொரியா, நோர்வே, பின்லாந்து , […]

செய்திகள்

பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை-வடக்கு ஆளுநர்

  • Oct 30, 2024 - 11:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிகள்; தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தின் […]

செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம்

இஸ்ரேல் இணங்கினால் போர் நிறுத்தத்திற்கு தயாரென ஹமாஸ் அறிவித்துள்ளது.

  • Oct 25, 2024 - 01:08 PM
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டை கடந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரையான காலப்பகுதியில் குழந்தைகள், பெண்கள் அடங்கலாக 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் உள்ளனர். நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. எனவே ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அந்த இயக்கத்தின் […]

செய்திகள்

நாமல் இராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ளார்.

  • Oct 24, 2024 - 10:54 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார். என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/ அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் […]

செய்திகள்

உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்- கர்தினால் மல்கம் ரஞ்சித்.

  • Oct 21, 2024 - 03:46 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது என கர்தினால் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் 2 அறிக்கைகளில் ஒன்றில் ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் காணப்படுகின்றன. புதிய அறிக்கைகளில் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, திருச்சபையானது 2 அறிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஜனாதிபதி அநுரகுமார […]

செய்திகள்

மக்களை காத்தவர்கள் மௌனிக்கப்பட்டனர் தமிழரசுக்கட்சியே இப்போது போராட வேண்டியுள்ளது- து.ரவிகரன்.

  • Oct 19, 2024 - 04:33 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்களின் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரிய நிலப்பரப்புக்கள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது.எமது போராட்டங்களின் ஊடக குறுகிய அளவை என்றாலும் நாம் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்.எமது மதத்தை அழித்து பௌத்தமதத்தை விஸ்தரிக்கவேண்டும்என்று இனவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். பொலிஸ் இராணுவம் என நாட்டின் அனைத்து படைகளும் அவர்களுடையது. இந்த படைகள் கொஞ்சம் கூட நீதி நியாயம் இல்லாமல் நடந்துக்கொள்கின்றது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp