e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 13 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)19.12.2024

  • Dec 20, 2024 - 12:41 AM
  • 0 Comments

பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குங்கள் கனடாவிடம் சிவஞானம் சிறீதரன் எம்.பி கோரிக்கை சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சரவை பேச்சாளர் மோடியுடன் அநுர மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வெறும் வாய் வாத்தைகளாகவே உள்ளது நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர் வெளிநாட்டுப் படகு 103 பேருடன் முள்ளிவாய்க்கால் கடலில் கரையொதுங்கியுள்ளது https://youtu.be/Q4nCtRdap-Y

e0aeaee0af8be0ae9fe0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0ae85e0aea8e0af81e0aeb0 e0aeaee0af80e0aea9e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

மோடியுடன் அநுர மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வெறும் வாய் வாத்தைகளாகவே உள்ளது

  • Dec 19, 2024 - 09:38 PM
  • 0 Comments

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை, உடன்படிக்கையில் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட்டாலும், மீனவர்கள் குறித்து அவர் தெரிவித்த விடமயம் எழுத்து வடிவில் இல்லை. வெறும் கலந்துரையாடலாகவே அமைந்துள்ளன’ இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.  

e0ae9ae0ae9ce0aebfe0aea4e0af8d e0aeaae0aebfe0aeb0e0af87e0aeaee0aea4e0aebee0ae9ae0aeb5e0aebfe0aea9e0af8d e0ae95e0aeb2e0af8de0aeb5e0aebf | Pathivu News செய்திகள்

சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சரவை பேச்சாளர்

  • Dec 19, 2024 - 09:24 PM
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் போலியானதல்ல. ஆனால் அவரால் தற்போது அதனை நிரூபிக்க முடியாதுள்ளது. அதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை நிரூபிக்குமாறு மாத்திரமே சவால் விடுக்கப்பட்டது. அவர் தனது பிறப்பு பதிவு சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில் சபை அமர்வின் போது அவர் சான்றிதழை காண்பித்திருந்த போதிலும், ஹன்சாட்டில் உள்வாங்குவதற்காக அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் தனது சான்றிதழை சமர்ப்பித்ததன் பின்னர் […]

e0aea8e0af86e0ae9fe0af81e0aea8e0af8de0aea4e0af80e0aeb5e0af81 e0ae95e0af81e0aeb1e0aebfe0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeb5 | Pathivu News உள்ளூர்

நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர்

  • Dec 19, 2024 - 01:35 PM
  • 0 Comments

நெடுந்தீவுக்கான ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது ஒவ்வொரு மாதமும் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள். இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார். இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றதனை குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

e0ae8ee0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8de0ae9f e0ae9ce0aea9e0aebee0aeb8e0aebee0ae95e0af8de0ae95e0aeb3e0aebf | Pathivu News செய்திகள்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிஸாட் பதியுதீன்; கோரிக்கை

  • Dec 19, 2024 - 12:33 PM
  • 0 Comments

கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை. ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh

e0ae92e0aeb0e0af81 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0af81 65 e0aeb0e0af82e0aeaae0aebe e0aeb5 | Pathivu News செய்திகள்

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகின்றது

  • Dec 19, 2024 - 12:18 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார். நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • Dec 19, 2024 - 02:48 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea4e0aea9e0aebfe0aeafe0aebee0aeb0e0af8d e0ae95e0aeb2e0af8de0aeb5e0aebf e0aea8e0aebfe0aeb1 | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!

  • Dec 19, 2024 - 02:30 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9க்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்பு செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளுக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் […]

e0aeaee0af81e0aeb3e0af8de0aeb3e0aebfe0aeb5e0aebee0aeafe0af8de0ae95e0af8de0ae95e0aebee0aeb2e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0aebe | Pathivu News உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும் – துரைராசா ரவிகரன்

  • Dec 19, 2024 - 02:19 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 12 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)18.12.2024

  • Dec 19, 2024 - 12:39 AM
  • 0 Comments

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம் https://youtu.be/GYgddtMKrh4

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp