pathivu

About Author

1505

Articles Published
e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af88e0aeaae0af8de0aeaae0aebfe0aeb1e0af8de0ae95e0af81 | Pathivu News
செய்திகள்

மதுபான விலை குறைப்பிற்கு எதிர்ப்பு

குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனையை மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் எதிர்த்துள்ளது சட்டவிரோத மதுபானத்தை குறைப்பதாக மதுவின்...
  • BY
  • Dec 25, 2024 - 12:59 PM
  • 0 Comments
e0ae9ae0af80e0aea9e0ae95e0af8d e0ae95e0aeaae0af8de0aeaae0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88 | Pathivu News
செய்திகள்

சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார்

சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
  • BY
  • Dec 25, 2024 - 12:37 PM
  • 0 Comments
e0ae89e0aeb3e0af8de0aeb3e0af81e0aeb0e0aebee0ae9fe0af8de0ae9ae0aebfe0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8d e0aea4e0af87e0aeb0e0af8de0aea4 | Pathivu News
செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற...
  • BY
  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe e0ae9ae0aebfe0aeb1e0af88e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0aebfe0aeb0 | Pathivu News
செய்திகள்

வவுனியா சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர்...
  • BY
  • Dec 25, 2024 - 10:38 AM
  • 0 Comments
e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9ae0af81e0aea9e0aebfe0aeb2e0af8d e0aeb9e0aea8e0af8de0aea4e0af81e0aea9e0af8de0aea8 | Pathivu News
செய்திகள்

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியை பயனபடுத்தி நிதி மோசடி முறைப்பாடு

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஒரு தரப்பினர் நிதி மோசடி செய்வதாகத் தெரிவித்து அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில்...
  • BY
  • Dec 25, 2024 - 10:30 AM
  • 0 Comments
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0af81e0ae9fe0aea9e0aebee0aea9 e0ae89e0aeb1e0aeb5e0af81e0ae95e0af8de0ae95 e0aeaee0aebfe0ae95 | Pathivu News
செய்திகள்

இலங்கையுடனான உறவுக்க மிகுந்த ஆவல்- சீனா

இலங்கையும் சீனாவும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்பை கொண்டுள்ள பங்காண்மை நாடுகள் என சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார...
  • BY
  • Dec 25, 2024 - 09:44 AM
  • 0 Comments
e0ae90e0aea8e0aebee0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0aeb2e0aebe e0ae85e0aeaee0af88 | Pathivu News
செய்திகள்

ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஐநாவின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. தற்போது காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி...
  • BY
  • Dec 24, 2024 - 10:12 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae9ae0af81e0ae95e0aebee0aea4e0aebe | Pathivu News
உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது....
  • BY
  • Dec 24, 2024 - 09:50 PM
  • 0 Comments
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 | Pathivu News
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் நடத்திய உரிமையாளர் அது நட்டமடைந்ததால் நேற்று தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய புலவர் ரமேஸ்குமார் என்ற இரண்டு...
  • BY
  • Dec 24, 2024 - 09:37 PM
  • 0 Comments
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0ae9ae0aebe | Pathivu News
செய்திகள்

கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா...
  • BY
  • Dec 24, 2024 - 08:20 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp