இன்றைய வானிலை அறிவித்தலின்படி வடகிழக்கடங்கலாக நாட்டில் மழை
வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட...









