நெஞ்சில் பச்சை குத்திய தல அஜித், அருகில் மனைவி சாலினி
நெஞ்சில் டாட்டூவுடன் தோன்றிய நடிகர் அஜித் குமார் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பின்னர், அஜித் சர்வதேச கார் பந்தயங்களில்...









