அரச மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 2025 ம் ஆண்டு சாதனை
2025 ஆம் ஆண்டில் அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிக மருந்துத் தயாரிப்பை பதிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது....









