ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை மீட்க கோரிக்கை
வெளிநாட்டு மோகத்தில் முகவர்களை நம்பிய யாழ் இளைஞர்கள் சிலர் ரஷ்ய படையில் கட்டாயமாக இணைக்கப்ட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை...









