க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு..!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த...









