Avatar

pathivu

About Author

3653

Articles Published
முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

கல்வித் துறையில் மாற்றம்: சமநீதி காப்பார் பிரதமர்

2026ஆம் ஆண்டிற்கான முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனுடன் தொடர்புடைய புதிய கல்வி மறுசீரமைப்புகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. புதிய கல்வி மாற்றங்களின்...
  • BY
  • Jan 29, 2026 - 08:49 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

திரை நேரம் குறையும்; மாணவர் நலம் உயரும்

நாட்டில் சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. சமூக வலைதளங்களை முற்றாகத்...
  • BY
  • Jan 29, 2026 - 08:44 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரி? நுரைச்சோலை மறுப்பு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தர...
  • BY
  • Jan 29, 2026 - 08:38 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள்...
  • BY
  • Jan 28, 2026 - 07:01 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விளக்க மறியலில்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று முன்னிலையான போதே சமன் ஏக்கநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்...
  • BY
  • Jan 28, 2026 - 06:50 PM
  • 0 Comments
செய்திகள் கட்டுரை

கிவுள் ஓயா (Kivul Oya) நீர்த்தேக்கத் திட்டம் மீண்டும் கவனத்திற்கு – உள்ளூரில்...

வட மாகாணத்தின் வவுனியா வடக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள கிவுள் ஓயா (Kivul Oya) நீர்வளப் பகுதியை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள நீர்த்தேக்கத் திட்டம்...
  • BY
  • Jan 28, 2026 - 06:12 PM
  • 0 Comments
செய்திகள் கட்டுரை

கியூள் ஓயாத் திட்டம்: அபிவிருத்தியும் நில உரிமையும் – ஒரு சமநிலை நோக்கு

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கியூள் ஓயா (முiஎரட ழுலய) நீர்ப்பாசனத் திட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. வறண்ட...
  • BY
  • Jan 28, 2026 - 05:24 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை தவிர்த்தால் நடவடிக்கை தீவிரம்

அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்க அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கப்போவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் மனிதவள பற்றாக்குறையை குறைத்து...
  • BY
  • Jan 28, 2026 - 08:58 AM
  • 0 Comments
முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நீதிமன்றம் முன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தொடரும் வழக்கு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. வழக்கில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருப்பது, அவர்...
  • BY
  • Jan 28, 2026 - 08:47 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கனவல்ல நிஜம்: கலைஞர்களுக்கும் கிடைக்கிறது அரசு இல்லம்!

கொழும்பு நகரில் நிலவும் அதிகப்படியான வீட்டு வாடகையினைக் கட்டுப்படுத்தி, சாமானிய மக்களும் வசிக்கக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில், தனியார் துறைக்கு சவாலாக அரசாங்கமே மலிவு விலை அடுக்குமாடி...
  • BY
  • Jan 28, 2026 - 07:55 AM
  • 0 Comments
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp