நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பில் விவாதம்; ஈழப் பெண் முன்வைத்த பிரேரணை
நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இன்று (26.02.2026) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச்...









