pathivu

About Author

1505

Articles Published
e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d 213 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae95e0af87 | Pathivu News
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 213 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் 213 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள கஞ்சாவுடன ஒரு படகும்...
  • BY
  • Dec 12, 2024 - 10:42 AM
  • 0 Comments
e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0aebfe0aea9e0af8d e0ae95e0aeb2e0aebee0aea8e0aebfe0aea4e0aebf e0aeaae0ae9fe0af8de0ae9f | Pathivu News
செய்திகள்

சபாநாயகரின் கலாநிதி பட்டம் நிருபிக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரனை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில்...
  • BY
  • Dec 12, 2024 - 08:40 AM
  • 0 Comments
e0aeaae0af87e0aeb8e0af8de0aeaae0af81e0ae95e0af8d e0aeb5e0ae9fe0af8de0aeb8e0af8de0ae85e0aeaae0af8d e0ae9ae0af86e0aeafe0aeb2e0aebf | Pathivu News
செய்திகள்

பேஸ்புக், வட்ஸ்அப் செயலிகள் மீள இயங்க ஆரம்பித்துள்ளது

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும்...
  • BY
  • Dec 12, 2024 - 08:08 AM
  • 0 Comments
e0aeb5e0ae9fe0ae95e0ae9fe0aeb2e0af8d e0ae8ae0ae9fe0aebee0ae95 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8de0aea8e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0ae95 | Pathivu News
செய்திகள்

வடகடல் ஊடாக தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரும் தாழமுக்கம் :

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கப் பிரதேசமானது மேற்கு – வடமேற்குத் திசையையினூடாக மெதுவாக தொடர்ந்தும் நகர்ந்து, அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை...
  • BY
  • Dec 12, 2024 - 07:42 AM
  • 0 Comments
e0ae95e0aebee0ae9ae0af88 e0ae86e0ae9fe0af8de0ae9fe0aeaf e0aeaae0af8be0ae9fe0af8de0ae9f e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebe | Pathivu News
செய்திகள்

காசை ஆட்டய போட்ட வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம்

தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் களவாடப்பட்டதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட...
  • BY
  • Dec 11, 2024 - 09:37 AM
  • 0 Comments
e0aeb5e0aebfe0ae9ae0aeb0e0af8d e0ae9fe0aebee0ae95e0af8de0ae95e0af81e0aea4e0af8de0aea4e0aeb0e0af8d e0ae85e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9a | Pathivu News
உள்ளூர்

விசர் டாக்குத்தர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்; வைத்தியருமான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றைய நீதிமன்றில் சமர்ப்பணங்களை...
  • BY
  • Dec 11, 2024 - 07:40 AM
  • 0 Comments
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aebee0ae95e0aebee0aea3e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0aeaee0aeb4e0af88 e0ae85 | Pathivu News
செய்திகள்

வடக்கு மாகாணத்தில் மழை அடித்து கொட்டுவதற்கான வாய்ப்பு

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின்...
  • BY
  • Dec 11, 2024 - 06:42 AM
  • 0 Comments
e0ae89e0aea3e0af8de0aeaee0af88 e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8d e0aea8e0aeb2e0af8de0aeb2e0aebfe0aea3e0ae95e0af8de0ae95e0aeaa | Pathivu News
செய்திகள்

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகளை அநுர அரசு இழுத்து...

ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து, கடந்தகாலத்தில் இயங்கிவந்த உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தி அரசு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது...
  • BY
  • Dec 10, 2024 - 07:20 AM
  • 0 Comments
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aeb1e0af8de0aeb1e0af81e0aeaee0af8d e0aeb5 | Pathivu News
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

தாழமுக்கப் பிரதேசம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் நாளையளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில்...
  • BY
  • Dec 10, 2024 - 07:07 AM
  • 0 Comments
e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aea9e0af8d e0aeaee0af80e0aea4e0af81 e0ae85e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8d | Pathivu News
உள்ளூர்

அநுர அரசின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

இன்று (10) மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதியைக்கோரி கிளிநொச்சியில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். மூன்று தசாப்தகால யுத்தத்தின்போதும்,...
  • BY
  • Dec 10, 2024 - 07:00 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp