ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா கடற்றொழிலாளர்களால் கௌரவிக்கப்பட்டார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும், இணையத்தின் தலைவருமான ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது....









