நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு..!
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண...









