e0ae9ae0aea4e0af8ae0ae9a e0aeb5e0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0aebee0ae9fe0af8de0ae9fe0aeaae0af8de0aeaae0af8be0aeb5e0aea4e0af81 | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

சதொச வழக்கு மாட்டப்போவது இவர்தானா..?

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...
  • BY
  • Feb 12, 2026 - 06:07 PM
  • 0 Comment
e0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0aeaae0af81e0aeb0e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aeb3 e0ae87e0aeb0 | Pathivu News
ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குமாரபுரத்தில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல்..!

1996ஆம் ஆண்டு, திருகோணமலை (Trincomalee) குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 30 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக்...
  • BY
  • Feb 12, 2026 - 11:27 AM
  • 0 Comment
e0ae9ae0aebfe0aeb1e0af80e0aea4e0aeb0e0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebf e0aea8e0af80e0ae95e0af8de0ae95 e0aeb5e0aebfe0aeb5e0ae95 | Pathivu News
செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்..!

2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை....
  • BY
  • Feb 12, 2026 - 11:17 AM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88 e0ae88e0ae9fe0af8de0ae9fe0aebfe0aeafe0af81e0aeb3 | Pathivu News
புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

இலங்கை கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்..!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை...
  • BY
  • Feb 12, 2026 - 10:55 AM
  • 0 Comment
e0ae95e0aeb5e0aeb0e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea4e0af8be0ae9fe0af8de0ae9fe0aea4e0af8d e0aea4e0af8ae0aeb4e0aebfe0aeb2e0aebee0aeb3e0aeb0 | Pathivu News
புதியவை முக்கிய செய்திகள்

கவரவில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8...
  • BY
  • Feb 12, 2026 - 10:39 AM
  • 0 Comment
e0ae8ee0aeaee0af8d e0aeaae0aebfe0ae95e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0ae93e0aeafe0af8de0aeb5e0af82e0aea4e0aebfe0aeafe0aea4e0af8d | Pathivu News
புதியவை முக்கிய செய்திகள்

எம்.பிக்களின் ஓய்வூதியத்திற்கு இனி ஆப்பு..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு, அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த குழுவின்...
  • BY
  • Feb 12, 2026 - 10:34 AM
  • 0 Comment
e0ae9ae0af8ae0aea3e0af8de0ae9fe0af8d e0aea8e0aebfe0aeb1e0af81e0aeb5e0aea9e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0ae8fe0aeb1e0af8de0aeaa | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சேவை வழங்குநர்களுக்கும் -சமூகத்தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் புதன்கிழமை(11.02.2026) தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. கலந்துரையாடலை தென்மராட்சி பிரதேச செயலாளர்...
  • BY
  • Feb 12, 2026 - 10:23 AM
  • 0 Comment
e0ae85e0aeb2e0af8de0aeb2e0af88e0aeaae0af8de0aeaae0aebfe0ae9fe0af8de0ae9fe0aebf e0aea4e0af81e0aeaae0af8de0aeaae0aebee0ae95e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதீத கவனம்..!

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...
  • BY
  • Feb 12, 2026 - 10:14 AM
  • 0 Comment
e0ae9ae0af81e0aea9e0aebfe0aea4e0aebe e0aeb5e0aebfe0aeb2e0af8de0aeb2e0aebfe0aeafe0aeaee0af8de0aeb8e0af8d 195 e0aeaee0aebfe0aeb2e0af8d | Pathivu News
உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து பூமி திரும்பினார்

விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க...
  • BY
  • Mar 19, 2025 - 09:02 AM
  • 0 Comment
e0ae9ae0af81e0aea9e0aebfe0aea4e0aebe e0aeb5e0aebfe0aeb2e0af8de0aeb2e0aebfe0aeafe0aeaee0af8de0aeb8e0af8d e0aeaee0af80e0ae9fe0af8de0ae95 | Pathivu News
உலகம் புதியவை வினோத உலகம்

சுனிதா வில்லியம்ஸ் மீட்க சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங்...
  • BY
  • Mar 16, 2025 - 02:45 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp