உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை அல் ஹிக்மா கல்லூரிக்கு ரூ. 11 மில்லியன் செலவில் இரு மாடி வகுப்பறை கட்டிடம்..!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்திலுள்ள அல் ஹிக்மா கல்லூரியில், இந்த ஆண்டு கிழக்கு மாகாண நிதியிலிருந்து ரூ. 11 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மிமன ஆகியோரின் தலைமையில் நேற்று (12.05.2026) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை