இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு...
  • BY
  • Nov 4, 2025 - 10:34 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூர் விவசாயிகளும் இனி கஞ்சா பயிரிடலாம்.

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தில், இனி உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக...
  • BY
  • Nov 4, 2025 - 10:16 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

மன்னாரை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் அரசு

மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான சர்வதேச கேள்வி அறிவித்தல் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக பெட்ரோலிய வளங்கள்...
  • BY
  • Nov 4, 2025 - 09:47 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் பேசும் மக்களுக்கு முக்கிய வட்ஸ்அப் திருகுதாள அறிவித்தல்

WhatsApp மூலம் பணம் கோரும் மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான...
  • BY
  • Nov 4, 2025 - 07:52 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயைவிட அதிமாக ஈட்டியுள்ளது

இலங்கை சுங்கத்துறை, 2025ஆம் ஆண்டுக்கான தனது வருவாய் இலக்கை மீறி 117 வீத வருவாயை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல், பாராளுமன்றத்தின் “Ways and Means”...
  • BY
  • Nov 4, 2025 - 07:32 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டதால் உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட 20 நீதித்துறை அதிகாரிகள்...

நீதித்துறை சேவை ஆணைக்குழு (Judicial Service Commission – JSC) நடத்திய ஒழுக்காற்று விசாரணைகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைச் சேர்த்து மொத்தம் 20 அதிகாரிகள்;...
  • BY
  • Nov 4, 2025 - 07:21 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எதிர்காலத்தில் பொலிதீன் பாவனைக்கு வரி விதிக்கப்படுமென சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி...

சில வணிகர்கள் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் (சிலிசிலி பைகள்) வாடிக்கையாளர்களிடம் கட்டணத்துக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சு,...
  • BY
  • Nov 4, 2025 - 07:08 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது...
  • BY
  • Nov 4, 2025 - 06:55 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் அரசை அதில் தலையிடுமாறு கோரிக்கை

நாட்டில் செயல்பட்டு வரும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒழுங்கற்ற கடன் வழங்கல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவரை பயனுள்ள தீர்வுகள் கிடைக்காத நிலையில், அரசாங்கம் உடனடியாக...
  • BY
  • Nov 4, 2025 - 06:47 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை பார்வையிடும் வத்திக்கான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கான் நாட்டின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் ஆர்ச்சுபிஷப் பால் ரிச்சர்ட் கலாகர், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று...
  • BY
  • Nov 4, 2025 - 12:01 AM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp