பாசிக்குடாவை சர்வதேச சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை: உலக வங்கி...
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்...









