நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர்
நெடுந்தீவுக்கான ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது ஒவ்வொரு மாதமும் 15 இலிருந்து 20 நோயாளர்கள்...









