e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aebee0aeb2e0af8d e0ae9ae0af87e0aea4e0aeaee0ae9fe0af88e0aea8e0af8de0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள்!

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில்...
  • BY
  • Dec 27, 2024 - 02:44 AM
  • 0 Comment
e0ae9ae0af86e0ae9fe0af8de0ae9fe0aebfe0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0aeaee0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0af87e0ae9a e0ae9ae0af86e0aeaf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. செட்டிக்குளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்...
  • BY
  • Dec 27, 2024 - 02:39 AM
  • 0 Comment
e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaee0af8d e0ae9ae0af81e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0ae85e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

குற்றம் சுமத்திய அர்ச்சுனா! ஏற்றுக்கொண்ட சுகாதார தரப்பு!

வடக்கு மாகண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்திய போது சுகாதார தரப்பு அதனை...
  • BY
  • Dec 27, 2024 - 02:32 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 20 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)26.12.2024

ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம் சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு https://youtu.be/XuD2EORwub4
  • BY
  • Dec 27, 2024 - 02:21 AM
  • 0 Comment
e0ae86e0aeb4e0aebf e0aeaae0af87e0aeb0e0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 20e0ae86e0aeaee0af8d e0ae86e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஆழி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

இலங்கை உட்பட பல நாடுகளில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து  20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த பெரும் சோகத்தில் உயிரிழந்த...
  • BY
  • Dec 27, 2024 - 02:18 AM
  • 0 Comment
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0aeaae0aea4e0af8de0aea4e0af81 e0ae92e0aeb0e0af81e0aeb5 | Pathivu News
உள்ளூர்

வவுனியாவில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது...
  • BY
  • Dec 26, 2024 - 02:09 PM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebf e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae85e0aeaae0aebfe0aeb5e0aebfe0aeb0 | Pathivu News
உள்ளூர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில்; கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்...
  • BY
  • Dec 26, 2024 - 01:26 PM
  • 0 Comment
e0ae9ae0af81e0aea9e0aebee0aeaee0aebfe0aeafe0aebee0aeb2e0af8d e0ae95e0aebee0aeb5e0af81e0ae95e0af8ae0aeb3e0af8de0aeb3e0aeaae0af8de0aeaa | Pathivu News
உள்ளூர்

சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு

ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி...
  • BY
  • Dec 26, 2024 - 10:36 AM
  • 0 Comment
e0ae9ce0af8be0ae9ae0aeaae0af8d e0aeaae0aeb0e0aeb0e0aebee0ae9ce0ae9ae0aebfe0ae99e0af8de0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d 19 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்...
  • BY
  • Dec 26, 2024 - 01:41 AM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9f e0ae95e0aebee0aea3e0aebfe0aeaae0af8d e0aeaae0aeafe0aea9e0af8de0aeaa | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வேலணை, கோப்பாய், சங்கானை,...
  • BY
  • Dec 26, 2024 - 01:37 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊