e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0aeaee0af8d e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aeaae0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்!

2022 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான...
  • BY
  • Dec 23, 2024 - 01:44 AM
  • 0 Comment
e0ae86e0ae9ae0aebfe0aeaf e0aeaee0aea9e0aebfe0aea4 e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af8d e0ae86e0aea3e0af88e0ae95e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
  • BY
  • Dec 23, 2024 - 01:36 AM
  • 0 Comment
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae92e0aeb0e0af81 e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண...
  • BY
  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 16 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 22.12.2024

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை...
  • BY
  • Dec 23, 2024 - 12:25 AM
  • 0 Comment
e0aeaee0aebee0aeb5e0af88 e0ae9ae0af87e0aea9e0aebee0aea4e0aebfe0aeb0e0aebee0ae9ce0aebe e0aeaee0af81e0aeb1e0af8de0aea4e0aebfe0ae95e0aea4 | Pathivu News
உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ்...
  • BY
  • Dec 22, 2024 - 09:30 AM
  • 0 Comment
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaae0af81e0aea4e0af88e0aeafe0aeb2e0af8d e0aea4 | Pathivu News
உள்ளூர்

கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள்

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...
  • BY
  • Dec 22, 2024 - 08:23 AM
  • 0 Comment
e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 15 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 21.12.2024

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர் இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை...
  • BY
  • Dec 22, 2024 - 02:18 AM
  • 0 Comment
e0aeaee0aea9e0af8de0aea9e0aebee0aeb0e0af8d e0aea8e0ae95e0aeb0e0ae9ae0aeaae0af88e0ae95e0af8de0ae95e0af81 3 e0ae95e0af8be0ae9fe0aebf | Pathivu News
உள்ளூர்

மன்னார் நகரசபைக்கு 3 கோடி வருமானம்

பண்டிகைக் கால வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் அதன் ஊடாக மன்னார் நகரசபைக்கு 3 கோடியே 20 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்க பெற்றுள்ளதாக...
  • BY
  • Dec 21, 2024 - 10:10 PM
  • 0 Comment
e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0ae85e0aeb0e0ae9ae0af81 e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af88 | Pathivu News
உள்ளூர்

ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஊடாக தமிழ் மக்களுக்கான...
  • BY
  • Dec 21, 2024 - 07:47 PM
  • 0 Comment
e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0af8be0aea4e0aea9e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae95e0aebee0aeb5e0aeb2e0aebee0aeb3e0aebfe0aeaf | Pathivu News
உள்ளூர்

யாழ். போதனாவில் காவலாளியை கடித்து காயப்படுத்தியவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நடைப்பபெற்றுள்ளது மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே...
  • BY
  • Dec 20, 2024 - 10:41 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊