ஐபிஎல் 2025- 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐந்து தொடர்ச்சியான தோல்விகளைத் தழுவி வந்த சென்னை, பரபரப்பான முறையில் லக்னோவை வெற்றிகொண்டது. லக்னோவ் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின்...









