டெல்லி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை வெற்றி கொண்டது
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின நாணய சுழற்சியில் வென்ற டெல்லி...








