மருத்துவப் பணிப் புறக்கணிப்பு: முடங்கும் மருத்துவமனைகள்
இலங்கையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரமாக்கும் என்று எச்சரித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் தற்காலிக கடமைகள்...









