உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத...
  • BY
  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு ஆளுநர் உறுதி.

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு...
  • BY
  • Dec 1, 2024 - 08:25 PM
  • 0 Comment
இந்தியா செய்திகள்

விழுப்புரத்தில் 42 ஆண்டுகளுக்கு பின் அடித்து கொட்டிய கன மழை

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்ததால் அங்குள்ள தென் ஏரி உடைந்ததையடுத்து அதனையண்டிய அருந்ததியர்...
  • BY
  • Dec 1, 2024 - 12:35 PM
  • 0 Comment
செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த கிளிநொச்சி தம்பி கொழும்பில் கைது

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த...
  • BY
  • Dec 1, 2024 - 12:15 PM
  • 0 Comment
செய்திகள்

அநுரவின் ஆப்பு மாகாணசபை முறைமை ரத்து

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் புதிய...
  • BY
  • Dec 1, 2024 - 12:01 PM
  • 0 Comment
செய்திகள்

கடற்றொழில் அமைச்சரும்; இந்திய உயர்ஸ்தானிகரும் சந்திப்பு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் இலங்கை,...
  • BY
  • Dec 1, 2024 - 10:49 AM
  • 0 Comment
செய்திகள்

மாவீரர் தினத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை – பாதுகாப்புச் செயலர்

வடகிழக்கில் உயிர்த்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவேந்தியமையால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ்....
  • BY
  • Dec 1, 2024 - 10:37 AM
  • 0 Comment
செய்திகள்

டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92...
  • BY
  • Dec 1, 2024 - 06:57 AM
  • 0 Comment
செய்திகள்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மூவர் கைது

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள்; சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கைது செய்யப்ட்ட சந்தேக...
  • BY
  • Dec 1, 2024 - 06:44 AM
  • 0 Comment
செய்திகள்

ஜனாதிபதி அநுர சிறப்பாக செயற்படுகின்றார்- ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அநுர அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கம் தெரிவித்து சேர்ந்து செயற்படுவதற்கு ஜனாதிபதியை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமாரி ஹோட்டல்...
  • BY
  • Dec 1, 2024 - 06:29 AM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp