ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்- சுமந்திரன்
ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளிவந்த அறிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றையும் அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்....









