e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0aeaee0af80e0aea9e0aeb5e0aeb0e0af8d e0aeaae0aebfe0aeb0 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைகளை தீர்க்க முயல்வேன்- – அர்ச்சுனா

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில்; இந்தியாவுடன் பேசுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை இன்று (28)...
  • BY
  • Dec 28, 2024 - 10:11 PM
  • 0 Comment
e0aeaee0ae95e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0af8de0aea4e0aebe e0aeafe0af8be0ae9ae0aebfe0aea4e0af8d | Pathivu News
செய்திகள்

மகிந்தவின் புத்தா யோசித்தவை குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைத்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோசித்த ராஜபக்ஸவை எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற சொத்து சேகரிப்பு விவகாரம்...
  • BY
  • Dec 28, 2024 - 09:31 PM
  • 0 Comment
e0ae9ae0aebfe0aeb5e0aeaee0af8be0ae95e0aea9e0af8d e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0aeb5e0af87e0ae9fe0af8de0aeaae0aebe | Pathivu News
செய்திகள்

சிவமோகன் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...
  • BY
  • Dec 28, 2024 - 08:06 PM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae86e0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeafe0aeb0e0af8d e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d e0aeb5 | Pathivu News
செய்திகள்

இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநரை சந்தித்து வடக்கு கல்விப்புலம் தொடர்பில் கலந்துரையாடினர்.

2017ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதல் நியமனம் கிடைத்த ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்துக்கு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ளனர் அந்த இடமாற்றங்களை...
  • BY
  • Dec 28, 2024 - 07:52 PM
  • 0 Comment
e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aea8e0aebee0aeafe0ae95e0af8de0ae95 e0aeb5e0aebfe0aeaee0aebee0aea9 e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aea4 | Pathivu News
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுபாப்பை இறுக்கும் ஜனாதிபதி

குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனத்தின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடினார் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத...
  • BY
  • Dec 28, 2024 - 07:44 PM
  • 0 Comment
e0ae9ce0af87e0aeb5e0aebfe0aeaae0aebf e0aeafe0aebfe0aea9e0af8d e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89 | Pathivu News
செய்திகள்

ஜேவிபி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்

அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய பகுதிகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர் அனலைதீவில் ஒரு தொகை...
  • BY
  • Dec 28, 2024 - 06:20 PM
  • 0 Comment
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News
செய்திகள்

தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (28) கூடியது இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது....
  • BY
  • Dec 28, 2024 - 06:11 PM
  • 0 Comment
e0aeb5e0aeb5e0af81e0aea9e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae85e0aeb0e0ae9ae0aebfe0aeafe0aeb2e0af8d e0ae95e0af88e0aea4e0aebf | Pathivu News
செய்திகள்

வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் போராளிகள்...
  • BY
  • Dec 28, 2024 - 06:00 PM
  • 0 Comment
e0aea8e0af82e0aeb2e0aebfe0aeb4e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0af8d e0aea4e0aeaae0af8de0aeaae0aebfe0aeaf | Pathivu News
உலகம் செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ்!

ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின்இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ்...
  • BY
  • Dec 28, 2024 - 03:19 AM
  • 0 Comment
e0aea4e0af86e0aea9e0af8d e0ae95e0af8ae0aeb0e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d | Pathivu News
உலகம் செய்திகள்

தென் கொரியாவில் மீண்டும் குழப்ப நிலை!

வரவு செலவு திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால்...
  • BY
  • Dec 28, 2024 - 03:11 AM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊