ஒன்றாரியோவில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியூ பிரவுன் ஸ்விக் பிராந்தியத்திலும் அதிக அளவு தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி உள்ளனர். இந்த மாத நடுப்பகுதி...









