வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
முல்லைத்தீவின் வட்டுவாகல் பால நிர்மாணப் பணிகள் இன்று நண்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை...









