சிலை வைத்து சிக்கிய பிக்கு சாமியர் – திருகோணமலையில் சட்டம் கேட்ட கேள்வி”
திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...









