போதைப்பொருள் பாவனை சமூகத்தின் எதிர்காலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறி வருகிறது..!பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்...
நிந்தவூர் பிரதேசத்தில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்மபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்...









