இலங்கை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் 5 வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்ய அமைச்சரவை...
இலங்கை பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசையும் ஆய்வுத் திறனும் உயர்வடையச் செய்யும் நோக்கில், இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஐந்து வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை...









