கொழும்பில் இரு வேறு இடங்களில் இருவர் படுகொலை தொடரும் பாதாள கோஸ்டியின் பயங்கரம்
தெஹிவளை மரீன் டிரைவ் பகுதியில், பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பின்னணியில், உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 55 வயதுடைய ஏ.டி. சனத் பாலசூரிய ஆராச்சி...









