இன்டர்போல் வேட்டையில் குழந்தை பாலியல் வியாபாரியான யாழ்ப்பாணத்தவர்; கைது
குழந்தை பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கையர் உட்பட மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் இங்கிலாந்தில்...









