உயிரை துச்சமாக மதித்து அநீதிக்குட்பட்ட மக்களின் குரலாக ஒலித்த ஊடகவியலாளர் சலீம் மறைவுக்கு...
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் அரை நூற்றாண்டு காலமாக ஊடகத்துறையில் இன மத வேறுபாடின்றி சமூக சேவையிலும் தனது வாழ்நாளை கழித்து...









