உள்ளூர் செய்திகள் நினைவஞ்சலி புதியவை முக்கிய செய்திகள்

உயிரை துச்சமாக மதித்து அநீதிக்குட்பட்ட மக்களின் குரலாக ஒலித்த ஊடகவியலாளர் சலீம் மறைவுக்கு அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம்..!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் அரை நூற்றாண்டு காலமாக ஊடகத்துறையில் இன மத வேறுபாடின்றி சமூக சேவையிலும் தனது வாழ்நாளை கழித்து தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய ஜனாப், கலாசூரி A.L.M சலீம்(J.P)அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் ,தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களும் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினர்கள், உறவுகள் அன்னாரை நேசிக்கும் ஊடக உறவுகளுக்கு தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் உயர் சுவர்க்கத்தை இறைவன் கொடுக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றனர்.

நிருபர்
லோகநாதன் ரிஷாந்தினி

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்