யாழ் மண்டைதீவில் நெய்தல் சூழல்நேய பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்தல் சூழல்நேய பூங்காவை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திறந்து வைத்துள்ளார் நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக நான்...









