2026 முதல் காலாண்டில் மின் கட்டண உயர்வு ரத்து! மக்களுக்கு நிவாரணம்
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 11.57 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் அந்தக் கோரிக்கையை இக்காலாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த ஆண்டு […]









