70-வது தேசிய திரைப்பட விருதுதில் பொன்னியின் செல்வன் 4 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது
70-வது தேசிய திரைப்பட விருதுதில் பொன்னியின் செல்வன் 4 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய […]





