செய்திகள்

எலிக்காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

  • Oct 25, 2024 - 10:43 AM
  • 0 Comments

இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சுகயீனமான நிலையில் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மறுநாள்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் . சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்

யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து டிஜிட்டல் வலயம் உருவாக்க வேண்டும் – பிரதமர்

  • Oct 25, 2024 - 10:12 AM
  • 0 Comments

அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் பேசும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான கொள்கையை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாhர் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதுடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமென பிரதமர் […]

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் அறிக்கைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்

  • Oct 25, 2024 - 09:55 AM
  • 0 Comments

ஓய்வு நிலை நீதிபதி ஏஎம்ஜேடி அல்விஸ் அறிக்கையானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ அல்லது குற்றப்புலனாய்வு துறை முன்னாள் ,யக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அல்விஸ் அறிக்கை கிடைத்த போதும் ஈஸ்ட்டர் தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த விருப்பாத காரணத்தால் குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளாhர்

செய்திகள்

மன்னாரில் விபத்து ஒருவர் கவலைக்கிடம்

  • Oct 25, 2024 - 06:55 AM
  • 0 Comments

மடு பிரமனாலங்குளம் பகுதியில் நேற்று (24) மாலை வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பான் வியாபாரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாhர் முச்சக்கர வண்டி பிரமனாலங்குளம் ஊடாக மடு சென்ற போது சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

உள்ளூர்

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கையை கஜேந்திரக்குமார் குழப்புகின்றார் – வி.மணிவண்ணன்

  • Oct 25, 2024 - 06:43 AM
  • 0 Comments

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர் பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் […]

கஜேந்திரகுமார் பொலிஸ் பிணையில் விடுதலை

  • Oct 24, 2024 - 09:10 PM
  • 0 Comments

நெல்லியடி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சைக்கில் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொலிஸாரினால் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமாரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாhர் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர்; விடுவித்துள்ளனர். அத்துடன் பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது விடுவித்தமை குறிப்பிடத்தக்கது

செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Oct 24, 2024 - 05:43 PM
  • 0 Comments

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளாhர் தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளாhர்

செய்திகள்

அரசு உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்கவேண்டும் – சாகல ரத்நாயக்க.

  • Oct 24, 2024 - 04:17 PM
  • 0 Comments

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டுமென ரணிலின் ஆலோசகர் சகால ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரணில் அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கியிருப்பதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிகின்றது என தெரிவித்துள்ளார். நாட்டின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்நிய செலாவணி பிரச்சினையை உருவாக்கும் […]

செய்திகள்

நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

  • Oct 24, 2024 - 01:17 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு வந்ததாகவும் எனவே வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் உயர்த்த வேண்டும்!- ரணில் விக்கிரமசிங்க.

  • Oct 24, 2024 - 11:26 AM
  • 0 Comments

  அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்திலேயே கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சிலருக்குக் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை நாட்டுக்கு அறிவித்தேன். சிலர் சம்பளத்தை 20,000; உயர்த்தச் சொன்னார்கள். ஆனால் இப்போது உயர்த்திய […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp