உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் வினோத உலகம்

இலக்குகளை அடையும் வரை ஈரானில் தாக்குதல் தொடரும்..! ட்ரம்ப் திட்டவட்டம்

  • Mar 2, 2026 - 10:10 AM
  • 0 Comments

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

GMOA ‘ஆரோக்யா’ திட்டத்தைப் புறக்கணித்தது..!

  • Mar 2, 2026 - 10:08 AM
  • 0 Comments

சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ள ‘ஆரோக்யா’ செயற்றிட்டத்திலிருந்து இன்று (02.03.2026) முதல் விலகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காமையினாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதன் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹம்சமால் வீரசூரிய தெரிவித்தார். இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மேலதிகமாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது மேலும் 7 தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய வைத்தியர் ஹம்சமால் வீரசூரிய: “இந்த […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம் கொழும்பில் மீட்பு..!

  • Mar 2, 2026 - 10:05 AM
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28.02.2026ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் […]

வினோத உலகம் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானில் இணையச் சேவை முடக்கம்..!

  • Mar 2, 2026 - 10:03 AM
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில மணிநேரங்களின் பின்னர், அந்நாட்டின் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய இணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ‘கென்டிக்’ நிறுவனத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் ஈரானின் இணையத் தொடர்புகளில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் உலகளாவிய இணைய அணுகலில் சுமார் 99% தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது. […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோவிற்குடியிருப்பு கிராமத்தை மீட்க உவர்நீர் தடுப்பணை மற்றும் வெள்ளவாய்க்கால் அவசியம்..!

  • Mar 2, 2026 - 10:00 AM
  • 0 Comments

நேர்காணல் தவராசா சுபேசன் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும்-சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான க.தர்ஷனுடன் கிராமத்தினுடைய அனர்த்த நிலைமை மற்றும் தேவைப்பாடுகள் குறித்த நேர்காணல். *கேள்வி-கோவிற்குடியிருப்பு கிராமம் அடிக்கடி அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு கிராமமாக காணப்படுகின்றது. அவ்வாறு அடிக்கடி அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? ​பதில்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் ஆகிய இரண்டு பிரிவுகள் ஒவ்வொரு வருடமும் […]

விளம்பரம் புதியவை

GRAND OPENING – KARATE KOBUDO IN TORONTO!

  • Mar 1, 2026 - 04:11 PM
  • 0 Comments

We are proud to announce the Grand Opening of Tatsuokan Isshinryu Karate & Kobudo Association International – Toronto, Canada 🇨🇦 📅 Date: Sunday, 1st March 2026⏰ Time: 4:30 PM📍 Location: Unit 25, 3031 Markham Road, Scarborough, Toronto Under the guidance of:👊 Sensei V Thanus Master3rd Dan Black Belt – Toronto, Canada Train in traditional Isshinryu […]

உலகம்

அயதுல்லா அலி கமேனியின் வரலாறு..!

1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார். 1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார். 1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய […]

முக்கிய செய்திகள்

தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்..!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று (28.02.2026) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை […]

முக்கிய செய்திகள்

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார்..!

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஈரானுக்கு எதிரான […]

செய்திகள்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா மேம்பட்டிற்கு 130 மில்லியன் நிதி ஒதுக்கீடு..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரூபா 130 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக அந்நிய செலாவணியையும் ஈட்டவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார். நேற்று(27.02.2026) பிற்பகல் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திற்கு சென்று அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஒல்லான்தர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றை பார்வையிடடபின் அங்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp