முக்கிய செய்திகள்

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை அமர்களப்படுத்தினார் ஹரினி

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வினை கொழும்பில் ஏற்பாடு செய்தது
இதன் தொடக்க நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விழா நிகழ்வில் முன்வைத்திருந்தார்

அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, ர்நயெn யுசவ வுசழரிந மற்றும் ளுiஉhரயn ஊhநக வுநயஅ ஐ சேர்ந்த 34 பேர் கொண்ட தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

ஜனவரி 20 முதல் 23 வரை ‘சீன உணவு விழா’ மற்றும் ‘துறைமுக நகர சீன கலாசார இரவு’ நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

 

இதில் முற்றுமுழுதான சீன பிரஜையானார் பிரதமர் ஹரினி என்பது குறிப்பிடத்தக்கது

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp