உலகம் வினோத உலகம்

சீனாவின் இளையோர் AI செல்லப் பிராணிகளையே அதிகம் விரும்புகின்றார்கள்

e0ae9ae0af80e0aea9e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0ae87e0aeb3e0af88e0aeafe0af8be0aeb0e0af8d ai e0ae9ae0af86e0aeb2e0af8de0aeb2e0aeaa | Pathivu News

செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் சீன இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளைவிட அவற்றைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திர செல்லப் பிராணிகளை தங்களுடன் வைத்துக்கொள்ள இளம் பருவத்தினர் அமிகம் ஆரவம் காட்டுகின்றனர்

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளிடம் காணப்படும் குணாதிசயங்களை இந்த ரோபோட்கள் வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் அவற்றை வடிவமைத்திருப்பது இவற்றின் சிறப்பம்சம்.

மன அழுத்தங்களிலிருந்து விடுபட இவ்வாறான இயந்திரங்கள் சிறந்ததொரு தீர்வாக அமைவதாக அவற்றை வாங்கிச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp